ஜெர்மனியில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு பதிலாக செவிலியர் ஒருவர் உப்புக் கரைசலை செலுத்தியுள்ளார். உலக அளவில் மக்கள் கொரோனா வைரஸ்க்கு எதிராக பல்வேறு தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடக்கு ஜெர்மனியில் உள்ள ஒரு செவிலியர் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துக்கு பதிலாக உப்புக் கரைசலை செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளானார்கள். மேலும் இந்த செவிலியர் எதற்காக இவ்வாறு செய்தார் என்பது […]
