பூரி ஹோட்டலில் வருவதுபோல் உப்பி வருவதற்கு இதை மட்டும் செய்தால் போதும். சூப்பரா உப்பி வரும். நாம் அதிகம் விரும்பி உண்ணும் பூரியை வீட்டிலேயே தயாரிக்கும்போது அப்பளத்தை போல இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஹோட்டலில் உள்ளது போல புஷ் என்று உப்பலாக வரும்.. நாம் சுடும் பூரிகளையும் உப்பலாக வர இங்கு சில ரகசியங்ககளை பார்க்கலாம். பூரி செய்வதற்கு மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன் ஒரு ஸ்பூன் சோயா மாவு, அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து […]
