உப்பளத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் செல்வராஜ் அவரது மனைவி தங்கம்மாளிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அதற்கு தங்கம்மாள் பணம் தர மறுத்து வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் செல்வராஜ் வீட்டில் உள்ள பணத்தை எடுத்து விட்டு […]
