தென்னலக்குடி உப்பனாற்றை சரியான முறையில் தூர்வார விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இன்று முதல் மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை வரை தங்கு தடையின்றி செல்ல அரசு சிறப்பு தூர்வாரும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, 8 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தலைமையில் 65 கோடி ரூபாய் செலவில் பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் 80 லட்சம் ரூபாய் மதிப்பில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள […]
