உத்திரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் ரத்ன இனியத்பூர் என்ற பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஷகுப்தா பர்வீன் (27) என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவர் வகுப்பறையில் பாடம் எடுக்கும் போது சில மாணவர்கள் ஆபாசமாக பேசி அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி ஆசிரியை வகுப்பறையில் இருந்து நடந்து சென்ற போது சில […]
