Categories
தேசிய செய்திகள்

மகள் கல்யாணத்துக்கு வரதட்சணையாக…. இப்படியொரு பரிசா?…. தந்தை செய்த செயல்…. சுவாரசியமான சம்பவம்….!!!!

உத்திரப்பிரதேசம் மாநிலம் ஹமிர்பூரில் சென்ற டிசம்பர் 15-ம் தேதி முன்னாள் ராணுவ வீரர் பரசுராம் என்பவரின் மகள் நேஹாவுக்கும், கடற்படையில் பணியாற்றும் யோகி பிரஜாபதி என்ற யோகேந்திராவுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்தில் வரதட்சணையாக தன் மகளுக்கு புல்டோசர் பரிசாக வழங்கப்பட்டது. இது தொடர்பாக மகளின் தந்தை பரசுராம் கூறியதாவது, “தன் மகளுக்கு சொகுசு காரை வரதட்சணையாக கொடுப்பதைவிட வேறு எதாவது பயன் உள்ளதாக வழங்க வேண்டும் என நினைத்தேன். மேலும் என் மகள் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இனி இரவு நேர ஊரடங்கு 2 மணி நேரம் அதிகரிப்பு…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் உபியில் நாளை முதல் இரவு […]

Categories

Tech |