பெங்களூர் வன்முறையை கருத்தில்கொண்டு அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா உபா சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். பெங்களூரு வன்முறையால் ஏற்பட்ட சேதங்களை கலவரக்காரர்களிடமே வசூலிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்காக உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கடந்த 11ம் தேதி இரவு பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி மற்றும் காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 1 கோடி ரூபாய்க்கும் மேலான பொருட்கள் சேதமடைந்து விட்டன. அப்போது போலீஸ் நடத்திய […]
