கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் இல்லாத 8843 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் அதிகாரிகளாக பணியாற்றி வரும் சில ஊழியர்கள் உரிய கல்வி தகுதி இல்லாதவர்களை பதவி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை பல்கலைக்கழகம் சிண்டிகேட் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 1,110 ஊழியர்கள் மட்டும் பணியாற்றலாம் என்றும் 7, 333 உபரியாக இருக்கின்றனர் என […]
