Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர் கனமழையால் கல்லணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு….. உபரிநீர் அதிக அளவில் திறப்பு…. சுற்றுலா பயணிகளுக்கு தடை…!!!

தொடர் மழையின் காரணமாக அணையிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏராளமான அணைகள் நிறைந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் கல்லணைக்கு திறக்கப்படுகிறது. இங்கிருந்து காவிரிக்கு வினாடிக்கு 7503 கன அடி தண்ணீரும், கல்லணை கால்வாய்க்கு வினாடிக்கு 2608 கன அடி தண்ணீரும், வெண்ணாற்றிற்கு 8,703 கன அடி தண்ணீரும், […]

Categories

Tech |