ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிவகளை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் சென்னை ஐக்கிய நல கூட்டமைப்பின் சார்பாக 1 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மருத்துவமனை இயக்குனர், நேர்முக உதவியாளர், மதுரம் பிரைட்டன் தலைமை தாங்க தாசில்தார்கண்ணன், டாக்டர் தினேஷ், பஞ்சாயத்து தலைவர் பிரதீபா, மதிவாணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். […]
