செல்லும் பாதையில் விதைக்கும் எல்லாம் விதைகளும் முளைப்பதில்லை… பழகும் எல்லா உறவுகளும் நிலைப்பதில்லை: பாம்போடு பருந்து நட்பு கொள்கிறது எனில்….பருந்திற்கு பசியில்லை என்று அர்த்தம்… காரணங்களும், விளக்கங்களும் கூறும் வரை நீ வெற்றி பெற மாட்டாய்..! இமைகள் துடிக்கும் துடிப்பும் இதயம் துடிக்கும் துடிப்பும் ஒன்றல்ல… அருகில் இருக்கும் பொழுது சிலரின் அருமை தெரிவதில்லை! இலைகள் உதிர்வதால் வேர்கள் வருந்துவதில்லை… செய்து முடிக்க வேண்டும் என்று முடிவெடுத்த பிறகு, விளைவுகளை பற்றி சிந்திக்காத..! வினைகள் நிச்சயம் விளைவுகளை […]
