17 வயது சிறுமி 12க்கும் மேற்பட்ட மாணவர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே போன்று 17 வயது சிறுமி ஒருவரை மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சியில் இருக்கும் கல்லூரியில் சிவில் சர்வீஸ் முதற்கட்ட தேர்வு நடைபெற்ற போது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கல்லூரி […]
