தமிழகத்தில் மின்சார விநியோகம் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை அண்ணா சாலையில் இருக்கின்ற தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நுகர்வோர் சுவாமிநாதன் என்பவருடன் கைபேசி மூலமாக முதல்வர் தொடர்பு கொண்டு அவரின் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மின்னக […]
