பெண்கள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. அதிலும் பெண்களுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் கீழ் உத்யோகினி என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் மூலமாக ஏழை பெண்கள் தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்குவதற்கு நிதி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், பல்வேறு […]
