இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது . இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது .இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது .இதில் முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி இன்றைய டெஸ்ட் போட்டியில் மீண்டும் […]
