இந்திய குடிமக்களின் முதியோர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ஊதியம் மற்றும் முதலீடு திட்டம் தான் NPS திட்டம் ஆகும். இந்த தேசிய பென்ஷன் திட்டத்தை ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தான் நிர்வகித்து வருகிறது. 18 வயது பூர்த்தி செய்திருந்தாலே தேசிய பென்ஷன் திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இதற்கிடையில் கூடிய விரைவில் உத்தரவாத்துடன் வருமானம் தரக்கூடிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று PFRDA தலைவர் சுப்ரதீம் பந்தோத்யாய் அறிவித்துள்ளார். அதாவது கடந்து 2003 […]
