உத்திரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் என்னும் நகரில் பனியாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மணமகன் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக மணமகன் ஊர்வலம் நடத்தப்பட்டு அதன் பின் அழைத்து வரப்பட்ட மணமகனை அவரது உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் “மணமகளையும் உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து வந்த போது மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள […]
