உத்திரபிரதேச மாநில ஹமீர்பூர் என்ற மாவட்டத்தில் முதியவர் ஒருவர் கென் ஆற்றங்கரையில் குடிப்பதற்கு குடிநீர் எடுக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள சதுப்பு நில சகதியில் அவர் மாட்டிக் கொண்டுள்ளார். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அங்கிருந்து கிராமவாசிகள் அவரை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர் சகதியில் மாட்டிக் கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோவானது இணையத்தில் வைரலாக வருகிறது. அந்த வீடியோவில் முதியவர் ஒருவர் சதுப்பு நில சகதியில் இடுப்பளவு சகதியில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்க ஒருவர் கம்பை […]
