பெற்றோர் வீட்டில் இருந்தபடி மருத்துவராக பணியாற்றி வந்த திருமணமான இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும் பலரம்பூர் என்ற பகுதியில் குஷ்பு சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் புனீத் என்பவரை கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு தற்போது ஐந்து வயது ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. குஷ்பூ தனது சொந்த ஊரிலேயே இருக்கின்ற அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி […]
