உத்திரபிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில் கூடுதலாக 7 நாட்கள் என மே 17 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று உச்சத்தை அடைந்து உள்ள நிலையில் தினசரி தொற்று பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் பாதிப்பு 4 லட்சத்தை கடந்து வருகிறது. இதனால் ஊரடங்கு அமல்படுத்துவதே இதற்கு தீர்வு என பல மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றாக உத்திரபிரதேசம் இருந்து வருகிறது. அங்கு […]
