உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் எமரால்ட் கோர்ட் வளாகத்தில் இரு அடுக்குமாடி குடியிருப்புகள் சட்டவிரதமாக கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. அந்த புகாரை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த இரு கட்டிடங்களையும் இடித்து தள்ள கடந்த ஆண்டு ஆகஸ்டில் உத்தரவிட்டது. 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்றது. இதனையடுத்து மும்பையை சேர்ந்த எடிபைஸ் சென்ற நிறுவனம் கட்டிடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்டது. பாதுகாப்பு கருதி சுற்றுப்புற பகுதியில் வசிக்கும் 5 ஆயிரம் மக்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அவர்களின் வீடுகளில் […]
