நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது நாட்டில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன. இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசு பள்ளி மாணவர்களை வெயிலில் அமர வைத்து படிக்க வைக்க கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வழக்கமாக பள்ளி மாணவர்களை வகுப்பறையை தாண்டி பள்ளி வளாகத்தில் […]
