பக்தியால் தன்னையே குழிக்குள் வைக்க அனுமதித்த பெண்ணின் செயல் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பக்திமுத்தியதால் தன்னைத்தானே குழிக்குள் வைத்து புதைக்க சொன்ன பெண்ணின் செயல் உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த சிவபெருமானின் தீவிர பக்த்தை கயா ஸ்ரீ. இவர் தன் குடும்பத்தாரிடம் 4 அடி குழி தோண்டி தொண்டுமாறு கேட்டு அதில் தினமும் பூஜை செய்து வந்துள்ளார். பக்தி முத்திய இவர் தன் கனவில் சிவபெருமானுடன் முறையிட்டதால் கோபம் அடைந்துள்ளார். […]
