கோவை உக்கடம் எஸ் எச் காலனி ஹவுசிங் யூனிட் சேர்ந்த ரங்கசாமி கருப்பம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு சுப்பிரமணி (56) செல்வராஜ் (52) ஆகிய 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆகவில்லை. இதற்கு இடையே பெற்றோர் உயிரிழந்ததால் சுப்ரமணி, செல்வராஜ் மட்டும் வசித்து வருகின்றனர். இவர்கள் இரண்டு பேரும் தினமும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். ஆனால் தினமும் குடித்துவிட்டு போதையில் வீட்டிற்கு வரும் செல்வராஜ் தனது அண்ணன் சுப்ரமணியனிடம் தகராறு […]
