உத்தரகாண்ட் மாநிலத்தில் வினோத் ஆரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் பாஜக கட்சியின் மூத்த தலைவர் ஆவார். இவருடைய மகன் புல்கிட் ஆரியா ரிஷிகேஷில் வனந்த்ரா என்ற ரிசார்ட்டை நடத்தி வருகிறார். இந்த ரிசார்ட்டில் அங்கிதா (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி அங்கிதா வேலை முடிந்தம் வீடு திரும்பவில்லை. இதனால் அங்கிதாவின் தந்தை மற்றும் புல்கிட் ஆர்யா ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின் […]
