Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பேருந்துகள் நிறுத்தம், யாரும் வெளியே வர வேண்டாம்…. அரசு அதிரடி உத்தரவு…!!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள எஸ்டேட் பகுதியில் புலி தாக்கியதில் படுகாயமடைந்த சந்திரன் என்பவர் கடந்த 24ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே அந்த புலி காலப்பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளனர். அந்தப் புலியால் கால்நடைகள் பலர் கொல்லப்பட்ட நிலையில்,புலியை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து புளியை கண்டிப்பாக கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்ற பல போராட்டங்கள் நடைபெற்று புலியை தற்போது வரை பிடிக்கவில்லை என கண்டித்து மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். அதனால் […]

Categories

Tech |