கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசன் என்பவர் Twin throttlers என்ற youtube சேனல் நடத்தி வருகின்றார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு 2கே கிட்ஸ் மத்தியில் பிரபலம் அடைந்திருக்கின்றார். இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி சேர்ந்த மரக்கடை அதிபரும் ஜி பி முத்துவை சந்தித்த டிடிஎஃப் வாசன் அவரை பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பைக்கை ஓட்டி சென்றுள்ளார். அப்போது ரைடுக்கு கிளம்பும் முன் வாசலின் பைக்கை […]
