Categories
தேசிய செய்திகள்

அப்பாடா நிம்மதி….! ரேஷன் கார்டு ரத்து செய்யப்படாது…. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதேநேரம் நல்ல வசதி படைத்தவர்களும் இதன் மூலமாக உதவி பெற்று வருகிறார்கள். ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வண்ணம் இருந்தன. இதற்கிடையில் தகுதியற்றவர்கள் மே […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு…. உத்திரபிரதேச அரசு திடீர் முடிவு…!!!!

கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளதால் நாளை முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்திரபிரதேச மாநில அரசு முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் பள்ளி ,கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதனை அடுத்து தொற்று குறைந்த நிலையில் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதால் அதி வேகமாக பரவியது. குறிப்பாக கொரோனா […]

Categories

Tech |