உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர்கேரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்லியா துணை மின்நிலையத்தில் லைன்மேனாக கோகுல் (42) பணிபுரிந்து வந்தார். அண்மையில் இவர் அலிகஞ்சு பகுதிக்கு மாற்றப்பட்டார். இதனால் மீண்டும் பல்லியாவுக்கு இடமாற்றம் செய்யுமாறு தன் மேல் அதிகாரியான இளநிலை என்ஜினீயர் நாகேந்திர சர்மாவுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இதற்கு ரூபாய் 1 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கோகுலிடம் நாகேந்திர சர்மா கேட்டார். மேலும் கோகுலின் மனைவியை ஒருநாள் இரவு முழுவதும் தன் வீட்டுக்கு அனுப்புமாறும் […]
