உத்தரபிரதசேம் மாநிலம் ரசூல்பூரிலுள்ள நயா ரசூல் பகுதியில் கள்ளக்காதல் உள்ளதாக சந்தேகித்து தன் 28 வயது மனைவியை, கணவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக துணைக்காவல் கண்காணிப்பாளர் (நகரம்) முகேஷ் சந்திர மிஸ்ரா கூறியிருப்பதாகவாது “கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் தன் மனைவியை அண்டை வீட்டாருடன் பார்த்ததாக கூறி ஆத்திரமடைந்துள்ளார். இதையடுத்து கோபத்தில் வந்த அவர் தனது மனைவியை கத்தியால் தாறுமாறாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிசெல்ல […]
