உத்தமபாளையம் அருகே வரதட்சணை கேட்டு கணவர் அடித்து துன்புறுத்தியதால் மனவேதனையில் மனைவி அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். நாட்டில் சில பெண்கள் திருமணம் முடிந்த பின் மறுவீட்டிற்கு போன பிறகு வரதட்சணை கொடுமையால் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். வரதட்சணை போதாது என்று கேட்டு கணவன் மற்றும் மாமியார்- மாமனார் அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறார்கள். எல்லோருமே அப்படி இருக்க மாட்டார்கள்.. ஒருசிலரின் இந்த கொடுமையால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படும் பெண்கள் வேறு வழியில்லாமல் தற்கொலைக்கு செல்லும் […]
