Categories
சினிமா

ரன்பீர்-ஆலியாபட்டை கோவிலுக்கு விடாமல் தடுத்த இந்து அமைப்பினர்…. பெரும் பரபரப்பு….!!!!

ஏ தில் கே முஸ்கில்’ படத்தை தொடர்ந்து ஆலியாபாட், ரன்பீர் கபூர் இணைந்து நடிக்கும் படம் பிரமாஸ்திரா.இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், நாகர்ஜூனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கரண் ஜோகரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனமும் தயாரித்துள்ள இப்படம் ஹிந்தி, தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…. எறும்பு கடித்தத்தில் குழந்தை பலி….. அதிர்ச்சி சம்பவம்…. !!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் முதாரி கிராமத்தில் சுரேந்தர ரைக்வார் என்பவர் வசித்து வருகிறார். இவர் மே 30 அன்று தனது கர்ப்பிணி மனைவி சீமாவுடன் மஹேபா மாவட்டத்தில் உள்ள மகளிர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. புதிதாக பிறந்த ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனையடுத்து மருத்துவர்கள் குழந்தையை பிறந்த குழந்தைக்கான சிறப்பு பிரிவில் அனுமதித்தனர். அந்த வார்டில் அழுக்கு மற்றும் எறும்புகள் இருப்பதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்கள், […]

Categories

Tech |