குஜராத்தில் ஆட்டோ உதிரி பாகங்கள் கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் ஹாலோல் எனும் சாலை அருகே உள்ள ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கிடங்கில் கடந்த வியாழக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்து 11 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் அங்கு இருந்த 56 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி […]
