இந்திய-சீன எல்லை பிரச்சனையில் அமெரிக்கா உதவி வேண்டாம் என இந்தியா மறுத்துள்ளது…! கிழக்கு லடாக் பகுதியின் பான்காங் சோ ஏரியில் சீன ராணுவத்தினர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி முப்படைகளின் தலைமைத் தளபதி தீபன் ராபர்ட், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே பதட்டத்தை ஏற்படுத்தும் விதமாக சீன அதிபர் ஜி ஜிங்பிங், […]
