இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான அளவில் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இவ்வாறு தற்கொலையில் ஈடுபடுபவர்களை தற்கொலை எண்ணத்தில் இருந்து மீட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது. இருப்பினும் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. 2020ஆம் வருடம் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 419 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஒட்டுமொத்த இந்தியாவில் நிகழும் தற்கொலைகளில் தமிழகம் […]
