தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 231 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்வு நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த தேர்வு நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில் தமிழகத்தில் உள்ள 167 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 51 பாலிடெக்னிக்குகள்,பத்து அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 16 பல்கலைக்கழகங்களில் 10 ஆயிரம் பேராசிரியர் […]
