புதுச்சேரியில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்), உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. நிறுவனத்தின் பெயர்: Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research Puducherry பணியின் பெயர்: Assistant Professor கல்வித்தகுதி: MD/MS/DNB/DM/M.Ch வயதுவரம்பு: 50 Years கடைசி தேதி: 03.08.2022 கூடுதல் விவரங்களுக்கு: jipmer.edu.in https://jipmer.edu.in/sites/default/files/Advertisement%20%282%29_1.pdf
