மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரிகளிலும் படிக்கும் சமச்சீர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மட்டுமே பெறப்படுகிறது. எனவே கல்லூரிகளில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் 20.1.2023-க்குள் தங்களது விண்ணப்பங்களை வழங்க வேண்டும். மேலும் 2 மற்றும் 3 -ஆம் […]
