தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்துகொண்டு ஆபாச படம் எடுத்து தன்னை மிரட்டி வருவதாக உதவி ஆய்வாளர் மீது இளம்பெண் புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ராதாபுரம் அருகே உறுமங்களம் பகுதியை சேர்ந்த இளவரசி என்பவர் நேற்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை தயாரித்தார். அந்த மனுவில் தனக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளராக பணிபுரியும் ஆறுமுக நாயனாருக்கும் கடந்த ஜூன் 13ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. வரதட்சணையாக […]
