பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தர்மபுரி மாவட்டம், தொப்பையாறு மூலக்காடு பகுதியில் வசித்து வருபவர் மெக்கானிக்யான பாக்கியராஜ். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாட்ராம்பாளையத்தில் வசித்து வந்த 24 வயதுடைய வசந்தி என்பவருக்கும் கடந்த 2015 -ஆம் வருடம் திருமணம் நடந்தது . இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் உள்ளார்கள். மேச்சேரி அருகில் பொட்டனேரி நால்ரோடு பகுதியில் பாக்யராஜ் தங்கி வேலை பார்த்து அங்கேயே […]
