Categories
உலக செய்திகள்

ஜிம்மில் தலைகீழாக…. “வவ்வால் போல் தொங்கிய இளம்பெண்”….. கடைசி நேரத்தில் கை கொடுத்த ஸ்மார்ட் வாட்ச்….!!!

ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் திடீரென்று தலைகீழாக சிக்கிக்கொண்ட நேரத்தில் ஸ்மார்ட் வாட்ச் உதவியுடன் போலீசாரை அழைத்து அதிலிருந்து மீண்ட சம்பவம் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணத்தில் பெரீயா என்ற இடத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது. அங்கு உடற்பயிற்சிக்கு சென்றிருந்த கிறிஸ்டின் பால்டஸ் என்ற பெண் தலைகீழாக தொங்கியபடி உபகரணம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரால் அதிலிருந்து கீழே இறங்க முடியவில்லை. அதில் சிக்கிக்கொண்டார். 'This is so […]

Categories

Tech |