கடந்த 1995ஆம் ஆண்டு 1110 உதவி ஆய்வாளர்கள் காலி பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் பணி நியமனத்துக்கு தகுதி பெற்ற 1206 பேரில், 8 வேறு பட்டியலின மற்றும் பழங்குடியின பின்னடைவு காலி பணியிடங்களிலும், மற்ற பணியிடங்களில் 1092 பேரும் நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்யப்படாத 98 பேருக்கு தமிழக அரசு 1999 ஆம் ஆண்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. இது சம்பந்தமான அரசாணையில் 1997-98 ஆம் ஆண்டு நியமனப்பட்டவர்களுக்கு கீழ் பணி மூப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் […]
