ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மாஜி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உட்பட அவரின் உதவியாளர்கள் பாபுராஜ், முத்துப்பாண்டி, பலராமன் ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய் நல்லதம்பி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து […]
