ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர் பணவீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் பலன் பெறும் வகையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த மக்கள் எரிபொருள் மற்றும் உணவுப்பொருட்களின் விலையேற்றத்தால் பாதிப்படைந்திருக்கிறார்கள். அவர்கள் பலனடையும் வகையில் நிதியமைச்சர் Christian Lindner, ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மேலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் நிதி உதவியையும் சிறிது உயர்த்த தீர்மானித்திருக்கிறார். அதன்படி வரியை நேரடி முறையில் குறைப்பதற்கு பதில் வரியை செலுத்தக்கூடிய வருமான வரம்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, […]
