தெருநாய் ஒன்று விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்ற அருகிலுள்ளவர்களை உதவிக்கு அளித்துள்ளது சோகத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் வசித்து வருபவர் ஜான்(48). இவர் வேலை முடித்துவிட்டு ஆலப்புழாவில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையில் கிடந்த கம்பி மீது பைக்கை ஏற்றியதால் நிலை தடுமாறி அருகில் இருந்த குளத்தில் விழுந்துள்ளார். இந்நிலையில் குளத்தினுள் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை கவனித்த தெருநாய் ஒன்று துரிதமாக செயல்பட்டு பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளது. தொடர்ச்சியாக […]
