விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. தமிழ்சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத் திரைப்படத்தில் இருந்து அண்மையில் அரபி குத்து பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து இரண்டாவது சிங்குளுக்கான புரோமோ வெளியாகி இருக்கின்றது. பீஸ்ட் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் வரும் 20ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆடியோ லான்ச் […]
