உதயநிதிக்காக அவர் அலுவலகத்தில் ஆபீஸ் பாய்போல் காத்திருந்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். தமிழ் படங்களை வேற்று மொழிகளில் வெளியிடுவதற்கு கொடுக்கப்படும் நெருக்கடிக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ள நடிகர் விஷ்ணு விஷால் திரைப்படங்களை ரெட் ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை எனவும் குள்ளநரி கூட்டம் திரைப்படத்தை வெளியிட ஆபிஸ் பாய் போல் காத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ஒரு ஆபீஸ் பாய் போல் நான் அங்கு நின்றேன். […]
