ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் பதிவிட்ட டெய்லர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து 2 பேர் கைது செய்யப்பட்டனர். பா.ஜ.க செய்தித் தொடர்பாளராக நூபுர்சர்மா இருந்தார். கடந்த மே 27 ஆம் தேதி தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை அவர் தெரிவித்தார். இதனால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட டெய்லர் படுகொலை செய்யப்பட்டார். தற்போது டெய்லர் கொலை செய்யப்பட்ட […]
