மத்தியப்பிரதேசம் தோரை கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்டது தான் உதய்புரா கிராமம். இந்த கிராமம் மதுசூதன்கர் நகராட்சி பிரிக்கப்பட்ட போது, தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கபடும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டு ஆகியும் உதய்புரா கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் அதிகார்ப்பூர்வமாக இணைக்கப்படவில்லை. இது தொடர்பாக உதய்புரா மக்கள் கூறியதாவது, இதுவரையிலும் எங்களது கிராமம் தோரை கிராம பஞ்சாயத்து உடன் இணைக்கப்படாததால், அரசின் எந்த நலத்திட்டங்களையும் நாங்கள் பெற முடிவதில்லை. இதற்கு […]
