தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக 4 நாட்களாக தங்கி இருந்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கரூருக்கு சென்றுள்ளார். அங்கு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தேர்தல் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது திமுகவில் சீனியர்களுக்கு சீட் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதோடு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி குறித்த பிரச்சினை எழுந்தது. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி கரூர் […]
